கரும்பு சாறு குடிப்பதால் இத்தனை நோய்களை குணமாகிறதா???

கரும்பு தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் கரும்பு சாற்றில் உள்ளது. கரும்பு சாறு குடித்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம். சிறுநீரக தொற்று சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் உடலில் இருந்து நச்சுக்களையும் … Continue reading கரும்பு சாறு குடிப்பதால் இத்தனை நோய்களை குணமாகிறதா???